All Omni Bus Owners Association
Home
Home
About Association
Board Members
Achievement
Motel
News
Events
Technicians
For Members
Renewal
ITR Aoboa
TN Electric Vehicles Policy
Ticket Fare
Contact
Ticket Booking
Ticket Booking
Customer Complaint:
+91 90433 79664
Latest News/Events
Home
Latest News/Events
ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி
Rate Different
Posted On :
23/10/2025
தனியார் பேருந்து கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது.
சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ
Posted On :
06/10/2025
தனியார் பேருந்து கட்டணம் ஏன் அதிகமாக இருக்கிறது.
சென்னையில் நடந்த ஆம்னி பஸ் எக்ஸ்போ
Posted On :
06/10/2025
இன்று (19.09.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரூபாய் 3000.00 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை (மருத்துவ முகாம்) இலவசமாக நடைபெற உள்ளது. எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
19.09.2025 Medical Camp

🌿 Free Lung Health Check-up Camp – Successfully Completed ✅ The All Omni Bus Owners Association (AOBOA), in association with Kauvery Hospital, proudly organized a Free Lung Health Check-up Camp today at the Omni Bus Stand, Koyambedu, Chennai. 🚌 Our bus operators, drivers, and staff made use of this special initiative and gained valuable health benefits. 💙 The camp not only provided check-ups but also spread awareness on the importance of regular health care and early prevention. We sincerely thank Kauvery Hospital for their dedicated support and all our members for their active participation. ✨ AOBOA will continue to bring such health and welfare programs to safeguard the well-being of our operators, drivers, staff, and their families.
19.09.2025 Medical Camp
Posted On :
06/10/2025
இன்று (19.09.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும் ரூபாய் 3000.00 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை (மருத்துவ முகாம்) இலவசமாக நடைபெற உள்ளது. எனவே ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இன்று (19.09.2025) கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் காவேரி மருத்துவமனை இணைந்து நடத்தும்
Posted On :
06/10/2025
சார்ஜிங் வசதியை அரசு செய்து தந்தால் 300 மின்சார பஸ்கள் வாங்க தயார். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவிப்பு.
Electical bus News malai malar
Posted On :
24/06/2025
ஏப்ரல் 01.04.2025 அன்று காலை 10 மணி அளவில் சுங்க சாவடி கட்டண உயர்வு சம்பந்தமாக கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
01.04.2025 TOLL GATE PRICE INCREASES
Posted On :
10/04/2025
சுங்க சாவடி கட்டண உயர்வு சம்பந்தமாக கண்டனம் ஆர்ப்பாட்டம்.
01.04.2025 TOLL GATE PRICE INCREASES
Posted On :
10/04/2025
சுங்க கட்டண உயர்வை கண்டித்து மதுரவாயல் மேட்டுக்குப்பம் சாலையில் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் 01.04.2025 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுங்க சாவடி கட்டண உயர்வு சம்பந்தமாக கண்டனம் ஆர்ப்பாட்டம்
Posted On :
10/04/2025
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மாதந்தோறும் ஆம்னி பேருந்து பயணிகளுக்காக பிரத்தியேகமாக அவர்கள் பயணத்தின் போது படிக்க வேண்டும் என உருவாக்க பயண நேரம் என்ற மாத இதழை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டபோது.
Travel Times Magazine Publishing
Posted On :
11/01/2025
ஆம்னி பேருந்து பயணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பயணிகளுக்கு உதவும் நோக்கில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் கட்டப்பட்ட AOBOA MOTEL பேருந்து நிலையம் (18.12.2024) புதன்கிழமை அன்று மாண்புமிகு போக்குவரத்துறை அமைச்சர் திரு எஸ் எஸ் சிவசங்கர் அவர்களால் திறக்கப்பட்டது மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் A.J மணி கண்ணன் அவர்களும், விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் திரு அன்னியூர் சிவா அவர்களும் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை டோல்கேட்டிற்கு 6 கிமி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் 6 ஏக்கரில் ஆம்னி பேருந்து பயணிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பயணிகள் பயன் பெறும் வகையில் சர்வதேச தரத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 500 பேருந்துகள் மற்றும் 10,000 பயணிகளை கையாளும் அளவிற்கு விசாலமாக கட்டப்பட்டுள்ளது. அதில் ஆண்கள் , பெண்கள், ஊனமுற்றோர் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் சர்வதேச தரம் வாய்ந்த கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து பராமரிப்பிற்க்காக 12 டிராவல்ஸ் அலுவலகங்களும், ஆம்னி பேருந்துகள் 24 மணி நேரமும் பராமரிக்க 2 Mechanic Shop, 1 Electrical Shop, 2 AC Mechanic Shop, 1 Tyre Shop and Diesel Bunk ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. 20000 சதுர அடியில் சைவ உணவகம் மற்றும் 1500 சதுர அடியில் நவீன தேநீர் நிலையமும் ஒரே நேரத்தில் 100 பேருந்திற்கு மேல் நிறுத்தும் வசதி கொண்ட பேருந்து நிறுத்தங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் வசதியும் உள்ளது. கார்கள் மற்றும் பேருந்துகள் சார்ஜ் செய்யும் EV Charging Station ஆகியவை விரைவில் துவங்கப்பட உள்ளது. முன்புறம் 150 சதுர அடியில் 15 கடைகளும், 300 சதுர அடியில் ஆறு கடைகளும் இதர பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து நிலையத்திற்கு ISO 9001 தரச் சான்றும், இங்குள்ள கேசினோ டீ பாயிண்ட் தேநீர் நிலையத்திற்கு ISO 22000 - உணவுப் பாதுகாப்பு மேலாண்மைக்கான சான்றிதழும் பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வசதிகளை அதிகரிக்க மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் மாண்புமிகு திரு. நித்தின் கட்காரி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சபர் திட்டத்தை மையமாகக் கொண்டு நெடுஞ்சாலைத் துறைக்கு உதவும் வகையில் கடந்த ஒரு வருட காலமாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம் இந்த AOBOA - MOTEL மூலம் எங்கள் சங்கத்திற்கு வருமானம் ஈட்டுவது எங்கள் நோக்கமல்ல மாறாக பயணகளுக்கு தரமான உணவு, சுத்தமான இலவச கழிப்பறை மற்றும் தூப்மையானசுற்றுச்சூழல் ஆகியவற்றை வழங்குவது மட்டுமே என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக AOBOA MOTEL பேருந்து நிலையம் திறப்பு விழா
Posted On :
10/01/2025
இன்று (22.07.2024) கிளாம்பாக்கத்தில் கடைகள் சம்மந்தமாக BVG நிறுவனத்துடன் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நமது உரிமையாளர்கள் சார்பாக ஏப்ரல் மாதம் போல் மே மாத வாடகையும் தள்ளுபடி செய்யுமாறும் மற்றும் நமக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான பல வசதிகள் பற்றி கலந்தாலோசித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
22.07.2024 BVG KCBT SHOP MEETING
Posted On :
01/08/2024

22.07.2024 BVG நிறுவனத்துடன் கிளாம்பாக்கத்தில் கூட்டம் நடைபெற்றது.
Posted On :
01/08/2024
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுகுழுவில் இன்று (02.04.2024) கொடைக்கானலில் நடைபெற்ற தேர்தலில் 01.04.2024 முதல் 31.03.2027 வரை ஆகிய மூன்று வருடங்களுக்கு சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்யப்பட்டபோது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் 2024.
Posted On :
04/04/2024
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்கத் தேர்தல் கொடைக்கானலில் உள்ள Sterling Kodai Valley ரெசார்டில் 02.04.2024 அன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுக்குழு கூட்டம், தேர்தல் 2024
Posted On :
04/04/2024
Capacity Building and Quality Standards for Driver Training at IIT Madras on 31st July, 2023
Road safety (CoERS), IIT Madras
Posted On :
01/08/2023
AOBOA Association Team - Industries Visit for Tata Motors, Dharwad, Karnataka on 19th July 2023
19.07.2023 - Dharwad, Karnataka - Industries Visit at TATA Motors
Posted On :
31/07/2023

20.07.2023 - Dharwad, Karnataka - Industries Visit at TATA Motors
Posted On :
29/07/2023
16-06-2023 சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் தொழில்துறை சார்பாக எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் நமது சங்க சார்பாக நானும் செயலாளரும் கலந்து கொண்ட பொழுது...
16-06-2023 சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில்
Posted On :
27/06/2023

வணிக பயன்பாட்டு மின் வாகனங்களுக்கு விரைவில் கட்டணமில்லா 'பர்மிட்!'
Electric vehicles
Posted On :
15/05/2023
திரு.நிதின் கட்கரி அவர்கள் - இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்களை சங்கம் சார்பாக சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த பொழுது...
Minister meet to letter pad
Posted On :
10/05/2023
Stakeholders Highways Department meeting in picture
Stakeholders Highways Department
Posted On :
10/03/2023
Covid vaccination camp conducted for omnibus bus fraternity on September 01,02,03 in Koyambedu bus stand (AOBOA)
Chennai
Posted On :
17/11/2018