சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நுழைவு கட்டணத்தை ரூ.150-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்துவதை ரத்து செய்யக் கோரி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.