இன்று (24.07.2026) புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் கிண்டி போக்குவரத்து ஆனையகரகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு புதிய பர்மிட் வழங்குவது, AITP Permit உள்ள அண்டை மாநில ஆம்னி பேருந்துகளுக்கு தமிழகத்தில் வரி வசூலிக்கக்கூடாது, அண்டை மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்தில் சாலை வரி குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.