அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்துத் துறை ஆணையர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்கள்.