03.09.2026 அன்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் தலைமையில், சென்னையில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை போக்குவரத்து ஆணையரகத்தில் நடைபெற்றது.