01.09.2026 அன்று சத்தீஸ்கர் சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற ரோட்ஷோ நிகழ்வு மற்றும் கலந்தாய்வுக் கூட்டத்தில், அத்துறையின் தலைவர், செயலாளர், மேலாண் இயக்குநர் (MD) மற்றும் சுற்றுலாத்துறை நண்பர்களுடன் கலந்துகொண்டபோது பதிவான சில தருணங்கள்.