12.06.2026 - தினமலர் தமிழ் நியூஸ் பேப்பரில் - ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து வகை வாகனங்களுக்கும், சிறப்பு எண்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பற்றி செய்தி...