இன்று (24.07.2026) புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் கிண்டி போக்குவரத்து ஆனையகரகத்தில் ஆம்னி பேருந்துகள் பெயர் மாற்றம் செய்வது போன்ற பல சேவைகளை ஆன்லைனில் செய்ய வலியுறுத்தினோம். இதில் ஆம்னி பேருந்துகளுக்கு புதிய பர்மிட் வழங்க உடனடியாக ஒப்புதல் அளித்தார்கள். ஆகையால் புதிய பர்மிட் தேவைப்படுவோர் போக்குவரத்து ஆனையரகத்தை அனுகி பெற்றுக் கொள்ளலாம்.