இன்று (24.07.2026) புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து ஆணையர் அவர்களுடன் தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான சாலை வரியை உயர்த்த அரசு உத்தேசித்துள்ளது. இந்த வரி உயர்வை உயர்த்தக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.. அதேபோல், தற்போது மின்சார (EV) பேருந்துகளுக்கு வழங்கப்பட்டுள்ள சாலை வரி விலக்கை நீக்கி வரி விதிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இந்த வரிவிலக்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும், மின்சார பேருந்துகளுக்கு எந்தவித சாலை வரியும் விதிக்கக் கூடாது என்றும் அரசிடம் (Home & Finance Department)வலியுறுத்தி வருகிறோம்.