சென்னை15.10.2026 : பண்டிகை காலத்தில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமாக, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் மற்றும் செயலாளர் மாறன், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.