03.06.2026 அன்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களை சந்தித்து,புதுக்கோட்டை பேருந்து நிலையத்திற்குள் ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழைவதற்கு அனுமதி கோரி மனு கொடுத்தார்கள்.