#
All Omni Bus Owners Association - AGM Meeting in Indico's Lake Forest hotel
#
Stakeholders Highways Department meeting in picture
#
இன்று (15.02.2023) பாண்டிச்சேரி முதலமைச்சர், போக்குவரத்து துறை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர் அவர்களை நமது சங்க சார்பாக சந்தித்து பாண்டிச்சேரி உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு சாலை சாலை வரி சம்பந்தமாக கோரிக்கை வைத்தோம்.
#
இன்று ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 200 டிரைவர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். இது கலந்து கொண்ட டிரைவர்களுக்கு விஜயா ஹாஸ்பிடல் சார்பாக பொது மருத்துவம் பரிசோதனை நடைபெற்றது. இந்தியா விஷன் சார்பாக கண் பரிசோதனை நடைபெற்று அதில் 100 டிரைவர்களுக்கு மேல் கண் கண்ணாடி வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஓட்டுனர்களுக்கு ZF Group சார்பாக 300 நபர்களுக்கு மேல் மதிய உணவு வழங்கப்பட்டது மற்றும் YBM டிராவல்ஸ் நிறுவன சார்பாக கலந்து கொண்ட ஓட்டுநர்களுக்கு ஒரு டிராவல் பேக் வழங்கப்பட்டது.
#

03.03.2023 - அன்று 2023 - 24 ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கைகாண ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு நிதி துறை அமைச்சர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பொழுது...

#
Held on 27th Sep 2022 at MGM Beach Resorts, Chennai. BOCI President Mr. Prasanna Patwardhan and Tamilnadu Transport Minister are Participated in the event.
#
Covid vaccination camp conducted for omnibus bus fraternity on September 01,02,03 in Koyambedu bus stand (AOBOA)