இன்று ( 19.09.2025) NEWS 18 தமிழ்நாடு நடத்திய தொழில் ஆளுமை விருதுகள்- தலைவர் திரு. அன்பழகன் அவர்களுக்கு EXCELLENCE 2025 விருது விழாவில் நமது சங்கத்தின் IN TRANSPORT LEADERSHIP என்னும் பிரிவின் கீழ் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சிவசங்கர் அவர்களால் விருது வழங்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.