நமது சங்கம் (AOBOA) சார்பாக வரும் அக்டோபர் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைஅன்று உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் ஒரு நாள் சுற்றுலாவாக காலை 8 மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்தில் புறப்பட்டு 10 மணி அளவில் கிழக்கு கடற்கரை சாலை , நீலாங்கரையில் உள்ள BLUE LAGOON RESORT -க்கு சென்று மாலை 5 மணி அளவில் திரும்பலாம் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.