10.07.2026 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரவாஸ் 5.0 (Prawaas 5.0) வாகன கண்காட்சி நிகழ்ச்சியில், TATA Motors Vice President திரு. ஆனந்துடன், நான் மற்றும் சக பேருந்து உரிமையாளர்கள்.