26.05.2026 அன்று புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து ஆணையர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆம்னி பேருந்துகளின் முக்கிய பிரச்சனைகள் குறித்து விரிவான கலந்தாலோசனை மேற்கொண்டோம்.