26.05.2026 - புதிதாக பொறுப்பேற்றுள்ள சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் (CMDA) உறுப்பினர் செயலாளர் அவர்களை சங்க சார்பாக சந்தித்து, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்கான கோரிக்கை மனுவை வழங்கினோம்.