அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 03.04.2025 நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆம்னிப் பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.