27.01.2025 - CUMTA-வில் சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்தின் 25 வருட திட்டமிடல் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் நமது (AOBOA)சங்கம் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தார்கள். மற்றும் உறுப்பினர்களும் இது சம்பந்தமான கருத்துக்களை 31.01.2025 தேதிக்குள் சங்கத்திற்கு தெரியப்படுத்தலாம்.