பொங்கள் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக கிண்டி போக்குவரத்து ஆணையரகத்தில் 09.01.2024 அன்று பேருந்து உரிமையாளர்களுக்கும், போக்குவரத்து ஆணையர் மற்றும் போக்குவரத்து உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.