அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக மாதந்தோறும் ஆம்னி பேருந்து பயணிகளுக்காக பிரத்தியேகமாக அவர்கள் பயணத்தின் போது படிக்க வேண்டும் என உருவாக்க பயண நேரம் என்ற மாத இதழை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் வெளியிட்டபோது.