CMDA-ல் இருந்து நமது சங்கத்தின்(AOBOA) கோரிக்கையை ஏற்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு 12 கடைகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கடைகளின் சாவிகளை நமது சங்க உறுப்பினர்களுடன் சென்று, BVG அதிகாரிகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட பொழுது.